நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான சரித் அசலங்க தலைமையிலான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் போட்டிகள் எதிர்வரும் 9 ஆம் திகதியும் 10ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
அதேநேரம் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
குறித்த இரண்டு கிரிக்கெட் தொடர்களும் தம்புள்ளை மற்றும் பல்லேகலையில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் இடம்பெறவுள்ளன.
ODI Squad
- Charith Asalanka – Captain
- Avishka Fernando
- Pathum Nissanka
- Kusal Janith Perera
- Kusal Mendis
- Kamindu Mendis
- Janith Liyanage
- Sadeera Samarawickrama
- Nishan Madushka
- Dunith Wellalage
- Wanindu Hasaranga
- Maheesh Theekshana
- Jeffrey Vandersay
- Chamidu Wickramasinghe
- Asitha Fernando
- Dilshan Madushanka
- Mohamed Shiraz
T20I Squad
- Charith Asalanka – Captain
- Pathum Nissanka
- Kusal Mendis
- Kusal Janith Perera
- Kamindu Mendis
- Dinesh Chandimal
- Avishka Fernando
- Bhanuka Rajapaksa
- Wanindu Hasaranga
- Maheesh Theekshana
- Dunith Wellalage
- Jeffrey Vandersay
- Chamidu Wickramasinghe
- Nuwan Thushara
- Matheesha Pathirana
- Binura Fernando
- Asitha Fernando
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇