தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக 6 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
0702117117, 0113668032, 0113668087, 0113668025, 0113668026 மற்றும் 0113668019 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த தொலைபேசி இலக்கம் 16ஆம் திகதி வரை சேவையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், ஆயுதப்படை மற்றும் காவல்துறை ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇