புகையிரத கடவைகள் ஊடாக வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு புகையிரதத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒலி மற்றும் ஒளி சமிக்ஞைகளைக் கொண்ட புகையிரதக் கடவைகளில் கடந்த காலங்களில் அதிகளவான விபத்துக்கள் பதிவாகியுள்ளன
இந் நிலையில் , வாகன சாரதிகளின் கவனக் குறைவே குறித்த புகையிரத விபத்துக்களுக்குக் காரணமாகும் எனத் புகையிரதத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇