இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 19.11.2024 அன்று அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇