நாட்டில் தற்போது நெல்லுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட குறித்த சங்கத்தின் தலைவர் கே.சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த நெற்செய்கையாளர்கள் தமது விவசாயத்தைத் தொடர்வதற்குத் தேவையான உரங்கள் கிடைக்காததன் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇