மின்னணுத் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் பார்வை குறைபாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான கண் வைத்திய நிபுணர் மருத்துவர் அனுஷா தென்னெக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, குறும்பார்வை அல்லது நீள்பார்வை அதிகரிக்கும் நிலைமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇