அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்படும் அனர்த்த முன்னெச்சரிக்கை தகவல்களை பெறுவதற்கு கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்புக்கு சென்று உங்களது பெயர் மற்றும் தொலைபேசி விபரங்களை பதிவிடுவதன் மூலம் அனர்த்த முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார் .
குறித்த லிங்கை பெற இங்கே கிளிக் செய்யவும்👈
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇