2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 17 ஆவது போட்டி இன்று (19) இடம்பெறுகின்றது. புனேவில் இடம்பெறும் குறித்த போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்தநிலையில் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் இரண்டு அணிகளும் இதுவரை 04 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 3 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇