மாவனெல்லை நகர அபிவிருத்தித் திட்டம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் 2033ஆம் ஆண்டு வரையான பத்து ஆண்டுகளில் செயற்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇