கடலோர மார்க்கத்தின் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரதப் பாதை சேதமடைந்துள்ளமையினால் புகையிரதங்கள் தாமதமாக வருவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவிக்கின்றது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇