அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 5,200 மெற்றிக் டன் அரிசியை ஏற்றிய முதலாவது கப்பல் இன்று (27.12.2024) நாட்டை வந்தடையவுள்ளது.
வர்த்தக அமைச்சு வட்டார தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
குறித்த கப்பல் கடந்த 24ஆம் திகதி நாட்டை வந்தடையும் என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇