இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை மத்திய வங்கி இன்று (31.12.2024) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 32 சதம் , விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 1 சதமாகவும் பதிவாகியுள்ளது

அத்தோடு ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 46 சதம், விற்பனைப் பெறுமதி 374 ரூபா 43 சதமாகவும்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 310 ரூபாய் 94 சதமாகாவும் பதிவாகியுள்ளது .

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (31.12.2024) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects