வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் முறைமையி்லான பிறப்பு , திருமண சான்றிதழ்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக பிறப்பு , திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களைத் தாமதமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் வெளிவிவகார அமைச்சினால் டிஜிட்டல் வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி , 7 தூதரகங்கள் ஊடாக இம் முன்னோடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பான், கட்டார், குவைட் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் மிலான், டொரோண்டோ , மெல்பர்ன் மற்றும் டுபாய் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இலங்கையின் துணை தூதரகங்கள் ஊடாக இலங்கை பிரஜைகள் குறித்த சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects