மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை – நீர்ப்பாசனத் திணைக்களம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெண்கலசெட்டிக்குளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேச செயலக பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப் பகுதியில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் இப் பகுதியில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects