இந்தியா – இங்கிலாந்து மோதும் 1ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 1ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி 22.01.2025 அன்று இடம்பெறவுள்ளது.

இப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 5 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects