நாட்டின் சில பிரதேசங்களில் காற்றின் தரம் பாதிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டின் சில பிரதேசங்களில் காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மட்டத்தில் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் , இரத்தினபுரி கெடகன்கமுவ மற்றும் எல்பிட்டிய நகரில் காற்றின் தரம் சிறியளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மட்டத்தில் உள்ளதாக அந்த நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் காற்றின் தரம் நடுத்தர மட்டத்தில் நிலவுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects