லங்கா IOC நிறுவனத்திற்கு இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான உரிமத்தை மேலும் 20 வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வருகிறது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇