இலங்கையின் முதன்மை பணவீக்கத்தில் வீழ்ச்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் முதன்மை பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் , தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் (NCPI) ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்க வீதம் 2025 ஜனவரி மாதத்தில் -4.0% ஆகக் குறைந்துள்ளது. 

இது 2024 டிசம்பர் மாதத்தில் -2.0% ஆக பதிவாகி இருந்தது. 

இதேவேளை, உணவுப் பணவீக்கமும் 2024 டிசம்பரில் -1% ஆக இருந்த நிலையில், 2025 ஜனவரியில் -2.5% ஆகக் குறைந்துள்ளது.

இதேவேளை, உணவு அல்லாத பணவீக்கம் 2024 டிசம்பரில் பதிவான -2.9% இலிருந்து -5.2% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects