கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர் தன்மையில் நிறைவடைந்தன.
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் இன்று (27.02.2025) 85.76 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.52% அதிகரிப்பை பதிவு செய்து, இன்று 16,430.77 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 1.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










