வானில் கிரகங்களின் தொடர்ச்சியான அணிவகுப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வானில் இந்த ஆண்டு கிரகங்களின் தொடர்ச்சியான அணிவகுப்பு நிகழ உள்ளது.

இது மிகவும் அரிதானதாக நிகழும் காட்சி என்பதால் பலரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது ஆரம்பத்தில் நான்கு கிரகங்கள் சூரியனின் நேர்கோட்டில் இருந்தன.

ஆனால் தற்போது அவற்றுடன் இரண்டு கிரகங்கள் இணைந்து 6 ஆகக் காட்சியளிக்கின்றன.

இன்று ஏழாவது கிரகமும் இவற்றின் நேர்கோட்டில் இணையும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் வெள்ளி , செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களில் அடங்குகின்றன.

இக் காட்சியை வெற்றுக் கண்ணால் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவற்றில் ஐந்து கோள்களை மாலை 6:30 முதல் 7:10 வரையான காலப் பகுதியில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஓர் நிகழ்வு இனி 2040 ஆம் ஆண்டில் நிகழும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects