கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது சந்தையில் தேங்காய் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
அதன் அடிப்படையில் கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை, தற்போது 200 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், தற்போது காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக தேங்காய்களின் எதிர்கால விலை குறித்து துல்லியமான அறிக்கையை வெளியிட முடியாது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










