ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி 04.03.2025 அன்று நடைபெறவுள்ளது.
டுபாயில் நடைபெறும் இப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள போட்டியானது பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகிறது.
இதேவேளை, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை (05) நடைபெறவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










