போக்குவரத்து விபத்துகளை குறைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

போக்குவரத்து விபத்துகளை குறைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 30 வேக துப்பாக்கி கருவிகள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன

இரவு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய இக் கருவியின் மூலம் 200 மீட்டர் தூரத்திலிருந்தும் காரை பிடிக்க முடியும் எனப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணவாலா தெரிவித்தார்.

மேலும், காரை ஓட்டிய வேகம், ஓட்டும் நபரின் புகைப்படம், வாகனத்தின் எண் உள்ளிட்ட பல தகவல்களையும் இதன் மூலம் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects