மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி,பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.08 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

மேலும் , WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.78 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects