முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் CLA ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ள மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மெர்சிடீஸ் – பென்ஸ் நிறுவனம் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் CLA ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 792கிமீ வரை பயணிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் Tesla Model 3, Polestar 2, 2026 BMW i3 Neue Klasse ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் 22 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இதில் பல மின்சார வாகனங்களும் அடங்கும்.

இது மின்சார வாகனச் சந்தையில் நிறுவனத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects