ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை (01.04.2025) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ரமழான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்றைய தினமும் (31.03.2025) விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் நாளைய தினமும் (01.04.2025) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…