ஸ்ரீலங்கன் விமான சேவையின் பங்குகளை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரல் செயற்பாடு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கப்பல் துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். இன்று முதல் எதிர்வரும் 45 நாட்களுக்கு குறித்த விலைமனு கோரல் செயற்பாடு இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇