இணையவழியில் தரம் ஆறுக்கான மேல்முறையீட்டு விண்ணப்பங்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை 09.04.2025 அன்று முதல் ஏப்ரல் 30 திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மேல்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான வழிமுறைகளை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk இல் பெறலாம்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects