நாட்டிற்கு வருகை தந்துள்ள மாதத்தின் முதல் 7 நாட்களில் 37,495 சுற்றுலாப் பயணிகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,604,018 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில், மாத்திரம் 37,495 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் மொத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து மாத்திரம் 335,766 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects