ஆண்டின் முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 965.97 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களை ஒப்பிடும் போது இது 7.94 சதவீத அதிகரிப்பாகும்.
அதன்படி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 894.94 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










