பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறித்தல்!

Tamil
 – 
ta

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 11.04.2025 அன்று நிறைவடையும்.

அதன் அடிப்படையில், முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects