இலங்கை மத்திய வங்கி இன்று (22.04.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.7968 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1061 ரூபாவாகவும்
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 408.4610 ரூபா மற்றும் கொள்வனவு விலை 394.0265 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 351.7076 ரூபா எனவும் கொள்வனவு விலை 338.5157 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின் தகவல்கள் கீழே.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










