டீசல் விலை அதிகரித்துள்ள போதிலும் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தம் நேற்று 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇