கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த தென் கொரிய கடற்படைக் கப்பல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தென் கொரிய கடற்படைக்குச் சொந்தமான ‘KANG GAM CHAN’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

22.04.2025 அன்று வருகை தந்த குறித்த கப்பலைக் கடற்படை மரபுகளின் படி இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்

149.5 மீற்றர் நீளம் கொண்ட இக் கப்பல், 262 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

கப்பலில் வருகை தந்தவர்கள் நாட்டின் சுற்றுலா தளங்களைப் பார்வையிடவுள்ளதுடன், நாளையதினம் (24.04.2025) குறித்த கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects