தேங்காய்களின் அறுவடையில் அதிகரிப்பு ஏற்படக் கூடும் – தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய்களின்  அறுவடை அதிகரிக்கும் என  லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 555 மில்லியன் தேங்காய் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜெயவீர தெரிவித்தார்.

மேலும், 2024 ஆம் ஆண்டில் 477 மில்லியன் தேங்காய் அறுவடை கிடைத்துள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தெங்கு முக்கோண வலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு தேங்காயின் விலை சுமார் 163 ரூபாவாக நிலையாக உள்ளெதனவும் அவர் கூறியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects