நீர்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது – தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் (23.05.2025) நாளை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று (21.05.2025) அறிவித்திருந்த போதிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென இன்று (22.05.2025) அறிவித்துள்ளது.

அதன் படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல, கட்டுநாயக்கா, சீதுவை, களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் (23.05.2025) நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects