கடலோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடலோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியில் இருந்து மருதானை நோக்கி இயக்கப்படும் எண் 311 இரவு நேர தபால் ரயில், அம்பலாங்கொட பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதன் காரணமாக இவ்வாறு ரயில் தாமதம் ஏற்படுக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects