அதிகரிப்பை பதிவு செய்துள்ள கொழும்பு பங்குச் சந்தை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் இன்று (02.06.2025) 125.03 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. 

அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.72% அதிகரித்து 16,979.89 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. 

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 5.9 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects