லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு விலைகளில் மாற்றம் இல்லை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் காணப்பட்ட விலையிலேயே லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்ப​னை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போன்று லாஃப் எரிவாயு நிறுவனமும் இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects