அடுத்த ஆண்டு முதல் தேசியக்கல்வி தரவு முகாமைத்துவ அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப் படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதனூடாக பிறப்பு சான்றிதழ்கள், பரீட்சை முடிவுகள், திறமைகள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களின் அனைத்து தரவுகளையும் அதில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல், தரம் ஒன்றிலிருந்து ஆறாம் தரம் வரையான வகுப்புகளில் சேரும் மாணவர்களிடம் இருந்து இந்த தகவல் சேகரிப்பு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு
![]()










