மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரான மாத்தறையைச் சேர்ந்த சுனில் ஹந்துனெத்தியின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 11.06.2025 அன்று நடைபெறவுள்ளது.
இந் நிலையில், இக் கூடத்திற்கான முன்னோடியான சந்திப்பு இன்று (04.06.2025) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான பல விடயங்கள் காலந்துரையாடப்பட்டுள்ளன.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










