சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று இம்மாதம் 15 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இக் குழு 15 ஆம், 16 ஆம் திகதிகளில் நாட்டில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










