கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக 19.06.2025 அன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு பங்கு பரிவர்தனையின் மொத்த பங்கு விலைச்சுட்டெண் 16,818.21 புள்ளிகளாக பதிவானது.
கொழும்பு பங்கு பரிவர்தனையின் 19.06.2025 அன்றைய தினம் வர்த்தகத்தின் கொடுக்கல் வாங்கல்களின் மொத்த வருவாய் 3.3 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 18.06.2025 அன்று ASPI 210.51 புள்ளிகள் (1.22%) குறைந்து 17,071.44 இல் நிறைவடைந்தது, அதே நேரத்தில் S&P SL20 குறியீடும் 57.43 புள்ளிகள் குறைந்து 5,094.31 இல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










