மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் மின் அலகுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
அதன் பிரகரம், ஒரு அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 27 ரூபாவிலிருந்து 45.80 ரூபா வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










