ஆளுநருக்கும் நியூசிலாந்து உயர் ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் டேவிட் பைன் ( David Pine) மற்றும் கிழக்கு மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு 26.06.2025 அன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது சுற்றுலாத் துறை , மீன்பிடி மற்றும் எரிசக்தி துறைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன .

இதன் போது கிழக்கு ஆளுனரால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects