அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

28.06.2025 அன்று நடைபெற்ற, அச் சங்கத்தின் வருடாந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று அவர் தலைவராகத் தெரிவாகியுள்ளார். 

அதேநேரம், செயலாளராக வைத்தியர் பிரபாத் சுகததாசவும் மீண்டும் தெரிவாகியுள்ளனர். 

அவர்கள் இருவரும் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று குறித்த பதவிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects