புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எப். யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய புத்திக மனதுங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










