அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வருட இறுதிக்குள் ரூபாவின் பெறுமதி வலுவடையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஷில்பா அபிமானி தேசிய கைவினைப்பொருட்கள் ஜனாதிபதி விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇