மத்திய கிழக்கின் விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் விமான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் இலங்கை ஆட்சேர்ப்பு அமர்வில் பங்கேற்க தகுதி பெற ஒன்லைனில் விண்ணப்பிக்குமாறு விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆட்சேர்ப்பு அமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி காலை 09.00 மணி முதல் கொழும்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.emiratesgroupcareers.com/cabin-crew/


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










