பணவீக்கம் அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஜூன் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன. 

அதன் அடிப்படையில், ஜூன் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் -0.6% ஆக அதிகரித்துள்ளது. 

இது மே 2025 இல் -0.7% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உணவுப் பணவீக்கமானது 2025 மே மாதத்தில் 5.2% ஆக இருந்த நிலையில், 2025 ஜூன் மாதத்தில் 4.3% ஆகக் குறைந்துள்ளது. 

உணவல்லாப் பணவீக்கம் 2025 ஜூன் மாதத்தில் -2.8%ஆக அதிகரித்துள்ளதோடு, இது 2025 மே மாதத்தில் -3.3%ஆக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects